sheltered workshop

அடைக்கலத் தொழிலகங்கள், தங்குமிடப் பணியகங்கள்

தமிழ் விளக்கம்

உடல் ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைப்பயிற்சி அளிக்கவும், தங்குமிட வேலைவாய்ப்புகள் அளிக்கவும், பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும் மற்றும் பணி சம்பந்தமான ஆலோசனைகள் சொல்லவும் நடைபெறுகின்ற தொழிலகங்கள்.

English

A program primarily for people with physical or mental disabilities to provide such services as vocational evaluation, sheltered employment, work adjustment training, counseling, and placement services.