shelters

காப்பிடங்கள், புகலிடங்கள்

தமிழ் விளக்கம்

மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ தற்காலிகத் தங்குமிட வசதிகளோ அல்லது பாதுகாப்பு வழங்கவோ ஏற்படுத்தப்பட்டப் புகலிடங்கள் அல்லது காப்பிடங்கள். உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக்கு உள்ளான பெண்களுக்கு, புகலிடமற்ற ஆண் மற்றும் பெண்களுக்கு, கைவிடப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளான குழந்தைகளுக்கு, கலவரங்கள் மற்றும் இயற்கைச் சீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் பலவகைகளில் இடர்ப்பாடுகளுக்கு உள்ளானவர்களுக்கு புகலிடம் அளிக்கப் பெரும்பாலான சமூகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English

Facilities that provide and maintain temporary residences and protection for people or animals in need. Shelters exist in most communities for battered and abused women, homeless men and women, abandoned or abused children, victims of crimes and natural disasters, and people experiencing a variety of other circumstances.