shenjing shuairuo
செஞ்சிங்க் சைவுறோ, சீனக் கலாச்சாரத்தில் சொல்லப்படும் நரம்புத் தளர்ச்சி
தமிழ் விளக்கம்
கவலை, நிம்மதியின்மை, பதட்டம், கடுகடுப்பும் சோர்வுமுள்ள மனோபாவம், பல்வேறு உடல் உபாதைகளை அறிகுறிகளாகக் கொண்ட சீனக் கலாச்சாரத்தோடு தொடர்புடைய கோளாறு.
English
A culture-bound syndrome found most commonly in China in which the individual experiences anxiety and moodiness and various somatic complaints.