shenkui

செங்கூயி, சீனக் கலாச்சாரத்தில் சொல்லப்படும் ஆண்மைக்கோளாறு

தமிழ் விளக்கம்

அடிக்கடி உடலுறவு கொள்வதாலும், சுய இன்பத்தில் ஈடுபடுவதாலும், படுக்கையில் விந்து ஸ்கலிதமாவதாலும், மலட்டுத்தன்மை, துரித ஸ்கலிதம், தூக்கமின்மை, தொந்தரவுக்குள்ளாக்கும் கனவுகள் தரும் சோர்வு மற்றும் பலவீனத்தால், பல்வேறு பாலியல் தொடர்பான கோளாறுகளும், பாலியல் திறனிழப்பும் ஏற்படுவதாக சீனா மற்றும் தைவானியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களின் கலாச்சார நம்பிக்கை.
பார்க்க: Dhat - துரித ஸ்கலிதம், விந்து சீக்கிரமாக வெளியேறுதல், இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் கலாச்சாரம் சார்ந்த அறிகுறி. விந்து சீக்கிரமாக வெளியேறுவதாகவும், சிறுநீரில் விந்து கலந்து வருவதாகவும், இதனால் இனப்பெருக்கத் திறன் குறைவதாகவும் கவலை கொள்வது.

English

A culture-bound syndrome found most commonly among people of Chinese and Taiwanese ancestry in which the individual experiences sexual disorders such as impotence and premature ejaculation, dream disturbances and insomnia, and fatigue and weakness, said to be the result of excessive loss of semen through frequent intercourse, masturbation, and nocturnal emissions. See also dhat.