Sherman Anti-Trust Act

ஷெர்மன் நியாயமற்ற போட்டி தடுப்புச் சட்டம்

தமிழ் விளக்கம்

உற்பத்தியிலோ அல்லது வணிகத்திலோ ஏகபோக தனியுரிமை படைத்த நிறுவனங்கள் மற்றும் வணிகக் கூட்டமைப்புகள் நியாயமற்ற உற்பத்தி மற்றும் வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம்.

English

The federal law (ch. 647, 26 Stat. 209) enacted in 1890 to eliminate business monopolies and conspiracies in the restraint of trade or commerce.