shin-byung
ஸின் பியூங், கொரிய மொழியில் தெய்வக் குற்றம், பிதுர் தோஷம்
தமிழ் விளக்கம்
மூதாதையர்களின் ஆவி பிடித்ததால் ஏற்படும் கவலை, நிம்மதியின்மை, பதட்டம் மற்றும் தலைசுற்றல், தூக்கமின்மை, சோர்வு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கொரிய மக்களின் கலாச்சாரத் தொடர்புடைய நம்பிக்கை.
English
A culture-bound syndrome found most commonly among Koreans in which the individual experiences anxiety and various somatic complaints, including dizziness, insomnia, and weakness, said to be the result of possession by ancestral spirits.