shingles
அரையாப்பு, இடுப்பைச் சுற்றிலும் உடம்பிலும் பயிற்றம் பருப்பளவான மென்குருக்களை அள்ளி இறைக்கும் நோய்வகை, அரையாப்புக்கட்டி, பொப்புளநோய் அரையாப்பு, குளிர் நடுக்கம், உடல் நடுக்கம்
தமிழ் விளக்கம்
ஹெர்பஸ் ஜோஸ்டர் என்னும் தீ நுண்மத் (வைரஸ்) தொற்றால், நரம்புப் பாதையில் ஏற்படும் வலி மிகுந்த கொப்புளங்கள் மற்றும் வீக்கம். இந்த வைரஸ் உடலில் பலகாலம் செயல்ற்றிருந்து என்றாவது ஒருநாள் தாக்கும்.
English
A painful viral infection, formally called herpes zoster, resulting in blisters and inflammation along the path of a nerve. The virus can remain latent in the body for years before becoming active again.