shoplifting
அங்காடித் திருட்டு, கடைத் திருட்டு, கடையில் சுருட்டுதல்
தமிழ் விளக்கம்
வியாபார நேரத்தில் வாடிக்கையாளரைப் போல் பாசாங்கு செய்து கடையிலிருந்து பொருட்களைத் திருடுதல். பணம் செலுத்தாமல் சில பொருட்களை மறைத்து எடுத்துச் செல்லல். விலை குறைவான ஒரு பொருளில் ஒட்டப்பட்ட விலை அட்டையை விலை அதிகமுள்ள பொருளில் ஒட்டிப் பணம் செலுத்த முயற்சி செய்தல். உணவு உண்டு விட்டு அதற்குறிய பணம் செலுத்தாமல் சென்றுவிடுதல் போன்ற செயல்கள் அங்காடித் திருட்டில் அடங்கும். .
English
The crime of stealing goods from a store during its business hours.