short-term therapy
குறுகிய கால சிகிச்சை
தமிழ் விளக்கம்
சிகிச்சையளிக்கும் திறத்தொழிலினரும், வாடிக்கையாளரும் கலந்துரையாடி, உளப்பிணி சிகிச்சையோ அல்லது வேறு சிகிச்சைகளையோ மூன்று மாத கால அவகாசத்திலோ அல்லது 12 - 15 அமர்வுகளிலோ முடித்துக்கொள்ளுமாறு செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
நீண்ட கால சிகிச்சை - மூன்று மாதங்களுக்கு மேலாகவோ அல்லது அதற்கு மேலாகவோ தொடர்ச்சியாக உளப்பிணி மருத்துவரையோ அல்லது பிற சிகிச்சையாளர்களையோ சந்திக்கத் தேவையுள்ள, நோயின் தன்மையை சட்டென்று அறுதியிடமுடியாத, சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்க இயலாத நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை இந்த வகைப்பாட்டில் அடங்கும்.

English
Psychotherapy or other forms of helping intervention that the professional and the client agree in advance to end within a set time, usually less than three months, and within 12-15 sessions. In this form of intervention, the goals and the issues addressed in the sessions are limited. See also long-term therapy.