sibling abuse
உடன் பிறந்தாரை அதிகாரம் செய்தல், உடன் பிறந்தாரை இழிவு செய்தல், உடன் பிறந்தாரை முறைகேடாகப் பாயன்படுத்தல்
தமிழ் விளக்கம்
உடன் பிறந்த சகோதரனையோ அல்லது சகோதரியையோ உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ இழிவாகவோ அல்லது முறைகேடாகவோ நடத்துதல்.
பார்க்க: Child abuse - குழந்தைகளின் மீதான வன்முறை - பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தன்னைச் சார்ந்திருக்கின்ற குழந்தைகளை வேண்டுமென்றே அடித்து, தாங்கமுடியா அளவிற்குச் சரீர உபாதைகளைக் கொடுத்து, தொடர்ந்து பரிகாசம் (கேலி) செய்து, இழிவுபடுத்தி, பாலியல் ரீதியாகக் கொடுமைக்குள்ளாக்கி குழந்தைகளின் உடலையும், மனதையும் துன்புறுத்தலுக்குள்ளாக்குவது. இப்படி துன்புறுத்தலுக்குக்கு காரணமானவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க சமூகப்பணியாளர்களுக்கு அமெரிக்கச் சட்டம் உரிமை வழங்கி இருக்கின்றது. .

English
The physical, emotional, or sexual mistreatment of a child by a brother or sister. Usually, the abuser is older and stronger and has more influence with parents or other authorities. See also child abuse.