sibling rivalry

உடன் பிறந்தாருக்குள் போட்டி, உடன் பிறந்தாருக்குள் இகலாட்டம்

தமிழ் விளக்கம்

பெற்றோருடைய சலுகையைப் பெறுவதற்கோ இல்லை பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கோ உடன் பிறந்தாருக்குள் ஏற்படும் போட்டி.

English

Competition between siblings, basically to gain parental favor or attention.