siblings

உடன் பிறந்தார்

தமிழ் விளக்கம்

ஒரு பெற்றோருக்கோ, தாய்க்கோ அல்லது தந்தைக்கோ பிறந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உடன் பிறந்தார் எனப்படுவர். ஆண்கள் சகோதரர்கள் என்றும் பெண்கள் சகோதரிகள் என்றும் அழைக்கப்படுவர்.

English

Brothers and sisters.