side effect
பக்க விளைவு
தமிழ் விளக்கம்
பக்கவிளைவு என்பது ஒருவர் செய்யும் செயலின் எதிர்பார்த்த அல்லது எதிர்பார்க்காத சாதகமான அல்லது பாதகமான விளைவுகளைக் குறிக்கும். ஆனால் இந்த வார்த்தையை மருந்து உட்கொள்வாதால் ஏற்படும் எதிர்பார்த்த நிவாரணம் அல்லது எதிர்பார்க்காத பாதகமான விளைவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக மருந்துன்னலினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறிக்கவே அதிகமாகப் பயன்படுகிறது.
English
A drug's unintentional and nontherapeutic effects on the body. Almost every drug has some major or minor side effects.