side-taking
சார்பு நிலை எடுத்தல், ஒரு தலைபட்சமான ஆதரவு
தமிழ் விளக்கம்
குடும்பச் சிகிச்சை முறையில், செயல்படாமல் ஸ்தம்பித்து நிற்கும் குடும்ப உறுப்பினர்களுக்குள், மற்றவர்களை விட ஒருவர் சார்பாக வேண்டுமென்றே தீவிரமாகப் பரிந்து பேசி, செயல்படாத் தன்மையிலிருந்து மீட்டெடுப்பது.
English
A technique used especially in family therapy in which the social worker actively and deliberately advocates for one family member over others to unbalance a dysfunctional system or break up a pattern in which both sides are stalemated.