Sierra Club

சியாரா கிளப்

தமிழ் விளக்கம்

ஸ்காட்டிஷ் - அமெரிக்க இயற்கை ஆர்வலரான ஜான் முயிர் (John Muir) என்பவரால் 1892 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கானகங்களைப் பாதுகாக்கவும், மாசுபாட்டைக் குறைக்கவும், பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தவும், அழிந்துவரும் உயிரனங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்டது.

English

The environmental and conservation organization founded in 1892 to work for protecting the wilderness, controlling pollution, reversing the greenhouse effect, and protecting endangered species.