simple deteriorative disorder
மிதமாக உளத்திறன் அழிதல் / சீர்கெடுதல் / நோய் மிகைத்தல் கோளாறு
தமிழ் விளக்கம்
இது மிதமான மனச்சிதைவு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. கடந்த ஓராண்டில், ஒருவருடைய கற்கும் அல்லது பணித்திறன், உணர்ச்சி வெளிப்பாடு போன்றவை சிறிது சிறிதாகச் சீர்குழைந்து, பேசுவது குறைந்து பேசும் தன்மையும் சீர்குழைந்து, மற்றவர்களோடு பழகும் முறையும் பாதிக்கபட்டு, சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலை இதன் அறிகுறிகளாகும்.
English
Also referred to as "simple schizophrenia", a progressive development within the past year of the following symptoms: marked decline in academic or occupational functioning, increasingly flattened affect, reduced quantity and quality of speech and activity, poor interpersonal rapport, and social withdrawal.