simple schizophrenia
மிதமான மனப்பிளவு
தமிழ் விளக்கம்
மனச் சிதைவு நோயின் முன்னறிகுறி. மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder) - பலவகையான ஆளுமைச் சிக்கல்களில் ஒன்று. - பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3. மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6 நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8. தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9. சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11.நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காத ஆளுமை (Personality disorder not otherwise specified) என்பவையாகும்.
English
See schizotypal personality disorder.