single-session group
ஒற்றை அமர்வுக்குழு
தமிழ் விளக்கம்
கலந்துரையாடல் செய்யப்படவேண்டிய கருப்பொருளைப் பற்றியோ, பிரச்சனைகள் பற்றியோ முன்னதாகச் சரியாகத் திட்டமிட்டு, ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ கூடும் குழுச் சிகிச்சை மற்றும் சமூகக் குழுப்பணி நடைமுறை.
பார்க்க: Marathon Group - நீண்ட தூரம் ஒடுபவர்கள் குழு, எல்லைமீறிய பொறுமை தேவைப்படும் குழு - மராத்தான் ஒட்டப்பந்தயம் என்பது 26 மைல் 385 கெஜம் தூரம் ஓடும் ஒட்டபந்தயத்தைப் பொதுவாகக் குறித்தாலும், சமூகப்பணியிலும், உளப்பகுப்பாய்வு சிகிச்சையிலும், 18 மணி நேரத்திற்கும் அதிகமாக நடக்கும் உணர்திறன் உளவியல் சிகிச்சைப் பயிற்சியில் ஒன்றாகத் தொடர்ந்து பங்கெடுப்பவர்களைக் குறிக்கும் (உணர்திறன் சிச்சை என்பது ஒருவர் தன்னைப் பற்றியும் பிறரைப்பற்றியும் அறிந்துகொள்ள கொடுக்கப்படும் பயிற்சி)

English
A form of group therapy or social group work in which the members meet only once. Usually such groups are highly structured and focused on one type of problem. Some groups of this type are scheduled to last only an hour or two, but others may be scheduled for many hours, as in a marathon group.