skid road

சறுக்கி விழுந்தவர்கள் திரியும் சாலை / பகுதி, முட்டாள்கள் வாழும் பகுதி, காவாலிகள் திரியும் பகுதி, மனம்போனபடி நடப்பவர்கள் திரியும் பகுதி, கயிறறுந்தவாள் திரியும் பகுதி, சோம்பித் திரிபவ

தமிழ் விளக்கம்

ன்-ள் திரியும் பகுதி, காலோடிகையோடிகள் திரியும் பகுதி, தொழிலற்றுத் திரிபவன் திரியும் பகுதி, இஷ்டப்படித் திரிபவன் திரியும் பகுதி, தேத்துக்காலிகள் திரியும் பகுதி, அடங்காது திரிபவ-ன்-ள் திரியும் பகுதி, ஊர்சுற்றித் திரிபவர்கள் திரியும் பகுதி, அயோக்கியர்கள் திரியும் பகுதி, கில்லாடிகள் திரியும் பகுதி, தறிதலைகள் திரியும் பகுதி, தலைவெட்டிகள் திரியும் பகுதி, தூர்த்தன்கள் திரியும் பகுதி, பஞ்சைப்பனாதிகள் திரியும் பகுதி, பொக்கிப்பயல்கள் திரியும் பகுதி - பெருநகரங்களில் சிதிலமடைந்த, குப்பைககூளம் நிறைந்த சுகாதாரமற்ற வீடுகளாலான வசிப்பிடங்களில், மலிவான உணவகங்கள், மதுக்கடைகள், அடமானக் கடைகள், போலி மதபோதகர்கள், நிறைந்த, வீடற்றவர்கள், போதைப் பழக்கமுள்ளவர்கள் திரியும் அல்லது வசிக்கும் தெருக்கள் அல்லது குடியிருப்புகளைக் குறிக்கும் வழக்குச் சொல். பாதுகாப்பற்ற, ஆரோக்கியமற்ற, குறைந்த வருமானப் பிரிவினர் வசிக்கும் பகுதிகளைவிட மோசமான வாழ்விடங்களைக் குறிக்கும் பகுதிகளாகும்.

English

A term once commonly used to describe areas, usually found in larger cities, frequented by homeless people and alcoholics and containing many tenement houses, cramped and deteriorating buildings, pawnshops, religious missions, and shelters. This term is also known as "skid row".