skim
தவிர்த்தல், நழுவிச் செல், முக்கியக் கூறுகளை அகற்றுதல், சிலாவியெடுத்தல்
தமிழ் விளக்கம்
skim என்றால் ஒரு திரவத்தில் மிதக்கும் (கெட்டி) பொருட்களை அகற்றுதல் என்பது பொருள் - அதாவது பாலிலிருந்து ஆடையை நீக்குதல். ஆனால் கொச்சை மொழியில் வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க, வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு, முக்கிய வருமான வகைகளை சட்டவிரோதமாக மறைத்தல் என்று பொருள்படும்.
English
The illegal practice of concealing receipts or income from legitimate sources to avoid paying taxes or sharing the proceeds with others entitled to it.