skin popping

தோலைக் கீறிவிடுதல்

தமிழ் விளக்கம்

மேல்தோலை மெதுவாகக் கீறி, அதற்கடியில் போதைப்பொருளை வைத்து மூடி உடலில் கலக்கச் செய்யும் முறை. தோலைக்கீறுவதால் புண் உண்டாகி, சீழ் பிடித்து, வடுக்கள் உண்டாகும். இது மாதிரியான போதைப்பழக்கம் உள்ளவர்களை உடலில் ஆங்காங்கே உள்ள வடுக்கள் மூலம், குறிப்பாக முன்கையில் உள்ள வடுக்கள் மூலம் கண்டறியலாம்.

English

An activity of drug abusers who make small cuts in their flesh and place the substance under the skin.