slave labor
அடிமைத் தொழிலாளிகள்
தமிழ் விளக்கம்
1. கூலியேயில்லாமல் அல்லது குறைந்த கூலிக்குக் கட்டாயத்தின் பேரிலோ, அச்சுறுத்தப்பட்டோ, சிறைபிடிக்கப்பட்டோ வேலை செய்பவர்கள். 2. ஒருவர் தனக்கான வேலையைத் தேர்வு செய்யும் வாய்ப்பை நிர்பந்தத்தின் பேரில் இழந்தவர்கள்.
English
Work an individual is compelled to do with no choice or opportunity to select an alternative.