sleep-wake schedule disorder

தூக்கம் / விழிப்பு ஒழுங்குக் குலைவு

தமிழ் விளக்கம்

ஒருவர் தூஙக விரும்பும் நேரத்திற்கும், அவருக்குத் தூஙக வாய்ப்பு கிடைக்கும் நேரத்திற்குமிடையே ஏற்படும் பொருத்தப்பாட்டின்மை. மருத்துவர்கள் இதை சிர்கேடியன் இலயமின்மையால் வரும் (circadian rhythm - அதாவது நாள்சார் சீரியக்கம், கட்டுப்பாடான தூக்க விழிப்பு நாள்சுழற்சி) தூக்க விழிப்பு ஒழுங்குக் கோளாறு என்பர்.

English

A sleep disorder in which the individual's opportunity for sleeping and ability to sleep at that time are mismatched. Clinicians use the term circadian rhythm sleep disorder.