slumlord
குடிசைப் பகுதி வீடுகளின் உரிமையாளர், சேரிப்புறத்தில் செல்வாக்கு மிக்கவர்
தமிழ் விளக்கம்
குடிசைப்பகுதிகளில் சிதிலமடைந்த அல்லது சிதிலமடைந்த நிலையிலுள்ள வீடுகளையும், கட்டிடங்களையும் முறையாகப் பராமரிக்காமல் அதிக வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பவர்.
English
An owner of houses and buildings, usually in deteriorated or deteriorating neighborhoods, who realizes excessive profits by charging high rents and withholding repairs.