snorting
மூக்கு வழியாக உறிஞ்சுதல்
தமிழ் விளக்கம்
மூக்கு வழி உறிஞ்சுதலின் பேச்சு வழக்கு ஸ்னார்ட்டிங், ஸ்னிஃபிங அல்லது ப்ளோயிங் என்பது. இது மேற்கத்திய நாடுகளில் கோகோயின் தூள் / பவுடர் நுகர்வுக்கான முறையாக இருக்கிறது. கோகோயின் போதை நுகர்வில் நாசி (சவ்வுகள்) வழியான உறிஞ்சல் சுமார் 30-60% ஆகும், புகைத்தல், மெல்லுதல், விழுங்குதல், ஊசி மூலம் உட்செலுத்துதல், தோலைக் கீறி போதை மருந்தை கட்டிக்கொள்ளல் போன்ற பலவகையான போதைப் பழக்க முறைகளை விட மூக்கு வழியாக உறிஞ்சுவதை விரும்புகின்றனர். தரமான கோகோயின் பொடியை மூக்கு வழியாக வீணாகமல் உறிஞ்ச முடியும். அது மிக விரைவாக போதையேற்றும். சீதச் சவ்வுகள் வழியே நேரடியாய் உறிஞ்சப்படாத தூள் சீதத்தில் சேகரமாகி, பின்னர் அதை விழுங்குவது (ட்ரிப்) சிலருக்கு இனிய அனுபவத்தை தருமாம். கோகோயின் பயனர்களிடையே நடத்திய ஒரு ஆய்வில், மூக்கு மூலம் உறிஞ்சும் போது, உச்சகட்ட விளைவுகளை 14.6 நிமிடங்களுக்குள் பெறுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. கோகோயின் ரத்தக் குழாய்களை சுருக்கி விடும். எனவே அந்தப் பகுதிக்குப் பாயும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவும் குறைவதால், மூக்கின் உட்பகுதி சேதமடையக் காரணமாய் இருக்கிறது.
மூக்கின் வழி உறிஞ்சு முன்னர், கோகோயின் தூள் நுண்ணிய தூளாய்ப் பொடி செய்யப்பட வேண்டும். வெகு தூய்மையான கோகோயின் மிக எளிதாக நுண்ணிய தூளாய் உடைந்து விடும், கோகோயின் ஈரமாக, கட்டிகட்டியாய்' இருந்தால் அதை நுண்மையாக்க முடியாது என்பதோடு நாசிவழி உறிஞ்சலின் செயல்திறனையும் பாதிக்கும்.
சுருட்டிய காகிதப் பணம், உள்ளீடற்ற பேனாக்கள், துண்டு வைக்கோல் நார்கள், சாவிக்களின் கூரிய முனைகள், இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஸ்பூன்கள், நீண்ட நகங்கள், மற்றும் (சுத்தமான) உறிபஞ்சுகள் ஆகியவையே பெரும்பாலும் கோகோயினை மூக்கு வழியாக உறிஞ்சப் பயன்படும் சாதனங்களாக உள்ளன. இத்தகைய சாதனங்களைப் பயனர்கள் பல சமயங்களில் 'டூட்டர்கள்' என்று அழைக்கிறார்கள். பொதுவாக கோகோயின் ஒரு தட்டையான வழவழப்பான தளத்தில் (கண்ணாடி, சிடி கேஸ் அல்லது புத்தகம்) கொட்டப்பட்டு, போதையின் தேவைக்கேற்ப பல அளவு 'கூறுகளாக' 'வரிசைகளாக' 'தடவாளங்களாக' பிரிக்கப்பட்டு அதன்பின் உறிஞ்சப்படும். குறிப்பிட்ட போதை உணர்வை எட்ட, மிகு போதை உணர்வை எட்ட பல வரிசைகள் உறிஞ்சப்படுகின்றன.

English
The ingestion of powdered forms of a drug of abuse, such as cocaine, by rapid inhalation into a nostril. Some users prefer this over other ways of ingesting the drug, such as smoking, chewing, swallowing, intravenous injecting, or "skin popping", believing it produces more rapid or more intense effects.