social activist

சமூகச் செயல்பாட்டாளர்

தமிழ் விளக்கம்

சமூகச் செயல்பாட்டாளர் என்பவர், சமூகப் பிரச்சனைகள் பற்றியும், சமூக அநீதியைப் பற்றியும், அதற்குக் காரணமானவைகளைப் பற்றியும் வெகுஜன விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவான வெகுஜன கருத்தை உருவாக்கி, மக்களைத் திரட்டுபவர். இவர் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவராகவோ அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைத் திரட்டுவதில் வல்லமை படைத்த நிபுணராகவோ இருக்கலாம்.

English

A professional organizer or indigenous layperson skilled at raising the public consciousness about a social problem or injustice and mobilizing available resources to change the conditions leading to these problems.