social category

சமூக வகை / பிரிவு

தமிழ் விளக்கம்

வயது, வருமானம், வேலையின் தன்மை, மத நம்பிக்கை போன்ற பொதுவான பண்புகளினடிப்படையில் மனிதர்களைக் கருத்து ரீதியாகவும், புள்ளிவிவர அடிப்படையிலும் பிரிக்கும் நடைமுறை. பொதுவான பண்புகளைக் குறிக்கவே இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. உணர்வொட்டிய பண்புகளைக் குறிக்க இனம், ஜாதி போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.

English

A conceptual or statistical grouping of individuals who share a common trait, such as all the people in a specified society whose incomes are below the poverty line.