social consciousness

சமூக உணர்வு, சமூகப் பிரக்ஞை, சமூக ஒர்மை உணர்வு

தமிழ் விளக்கம்

1. தனக்கும் சமூகத்திற்குமான தொடர்புகளை உணர்ந்திருக்கும் நிலை. 2. சமூகப் பிரச்சனைகள் பற்றியும், சமூக அநீதிகள் பற்றியும் அதைக் கையாள்வதில் தன்னுடைய பொறுப்பு என்ன என்று உணர்ந்திருக்கும் நிலை. 3. மற்றவர்களுடைய தேவைகள், மதிப்பீடுகள் என்ன என்று உணர்ந்திருக்கும் நிலையும், அந்த உணர்வையொட்டி அத்தேவைகளை எதிர்கொள்ளவும், மதிப்பீடுகளைச் செழுமையாக்கவும் செயல்படும் நிலை.

English

Awareness of the needs and values of other people and of society in general, often accompanied by actions to meet those needs and enhance those values.