social cost

சமூகச் செலவு, சமூக இழப்பு, சமூகப் பாதிப்பு

தமிழ் விளக்கம்

ஒரு சமூகப் பிரச்சனையால் அல்லது ஒரு சமூகப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் (சுகாதாரப் பாதிப்பு, உற்பத்தி இழப்பு, வன்முறை, சுற்றுச் சூழல் சீர்கேடு) கையாள சமூகம் எடுக்கும் ஒட்டுமொத்த முயற்சி. சமூகச் செலவு என்பது இழப்புகளை ஈடுகட்ட சமூகம் ஒதுக்கீடு செய்யும் பணமாகவோ, நேரமாகவோ, அதிக வரியாகவோ, தனிமனித உரிமைகள் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாவதாகவோ இருக்கலாம்.

English

1. The expenditures for certain programs or activities that are borne by society as a whole. For example, the rising unemployment rate among black youths is considered a social cost of racial discrimination and social and educational inequalities. 2. Societal problems that do not easily lend themselves to financial calculations. An example is the social and emotional investment required for young couples to care for their disabled parents at home.