social development
சமூக வளர்ச்சி, சமூக மேம்பாடு, சமூக அபிவிருத்தி
தமிழ் விளக்கம்
திட்டமிட்ட விரிவான சமூக மாற்றத்தின் மூலம் மக்களின் பொதுவான நல்வாழ்க்கையை மேம்படுத்தச் செய்யப்படும் முயற்சிகள். சமூகப் பிரச்சனைகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாகையால், பொருளாதார கலாச்சார ரீதியான முயற்சிகளை, தேசிய, சர்வ தேசிய அரசு அமைப்புகளும், சமூக அமைப்புகளும் மற்றும் எல்லா மக்களும் இணைந்து எடுக்க வேண்டியுள்ளது.
English
Planned comprehensive social change designed to improve people's general welfare. The interrelatedness of major social problems requires the economic and cultural efforts of national and international government structures and society's institutions and all its citizens.