social engineering

சமூகப் பொறியியல்

தமிழ் விளக்கம்

சட்டம், நெறிகள், மரபுகளை மாற்ற முயலும் சமூகத் திட்டமிடல் முயற்சியைக் கேலியாகக் குறிக்கும் சொல்.

English

A term, often used disparagingly, for social planning and for efforts to change the law, norms, mores, and social institutions.