social gerontology சமூக மூப்பியல் தமிழ் விளக்கம் முதுமைப் பருவத்தில் ஏற்படும் சமூக, உளவியல் விளைவுகளை ஆராயும் இயல். English The scientific study of the societal and psychological aspects of aging.