social inclusion
சமூக உள்ளிணைவு, சமூக உள்ளிணைத்தல் / ஏற்றுக்கொள்ளல்
தமிழ் விளக்கம்
ஒரு சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் இட, இன, மொழி, மத, பாலின, பொருளாதார, அரசியல் சார்பு பாரபட்சமின்றி அச்சமூகம் வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் சமமாகப் பெரும் உரிமை அல்லது செயல்பாடுகளில் பங்கேற்க உரிமையைக் குறிக்கும்
English
Means that all citizens participate meaningfully in the community, and are provided with equal opportunities and basic levels of well being.