social justice
சமூக நீதி
தமிழ் விளக்கம்
ஒரு சமுதாயத்திலுள்ள அனைவரும் இன, மத, பாலின பாரபட்சமின்றி அடிப்படை உரிமைகள், வாய்ப்புகள், பொறுப்புகள் மற்றும் சமூக நலன்கள் போன்றவற்றைப் பெரும்படியான சூழ்நிலையை உருவாக்குதல்.
English
An ideal condition in which all members of a society have the same basic rights, protection, opportunities, obligations, and social benefits.