social legislation

சமூகச் சட்டங்கள்

தமிழ் விளக்கம்

சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், சமூக மாற்றத்தைக் கொண்டுவரவும், சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவவும் பொதுநலனில் அக்கறை கொண்ட சட்டங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் அரசின் நடைமுறைகளைப் பொதுவாகச் சமூகச் சட்டங்கள் எனலாம். சமூக நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான சட்டங்கள் என்று பலவகையான சட்டங்கள் ஒவ்வொரு நாட்டிலும் அமுலில் உள்ளன.

English

Laws and resource allocations providing for human welfare needs, income security, educational and cultural progress, civil rights, consumer protection, and programs that address social problems.