social minded

சமூக நோக்குடைய, சமூக எண்ணமுடைய

தமிழ் விளக்கம்

சக மனிதர்களின் நலத்தில், சமூகம் செயல்படுதலைப் பற்றி, சமூக வாழ்வை மேம்படுத்துவது பற்றி எண்ணமும், அக்கறையும் கொண்டிருப்பவர்.

English

Having an active concern for the welfare of a society and its institutional services that enhance the well-being of people.