social ministry
சமூக சேவனை
தமிழ் விளக்கம்
ஏழைகளுக்கும், வாய்ப்புகளும் வசதிகளுமற்றவர்களுக்கும் உதவவும், சமூக அநீதிக்கெதிராகப் போராடும், சமய நம்பிக்கையினடிப்படையில் செயல்படும் மத குருமார்கள், சமய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களையும் அவர்களின் அறச் செயல்களையும் குறிக்கும் சொல்.
English
Activities and sectarian services carried out by clergy, religious workers, and volunteers to help poor and disadvantaged people and to combat social injustice. See also church social work.