social mobility

சமூகநிலை பெயர்வு, சமூக நகர்வு

தமிழ் விளக்கம்

ஒரு சமூகம், அதன் மக்களுக்குத் தங்களுடைய சமூகப் பொருளாதார நிலையை மாற்றிக்கொள்ளவும், இடம்விட்டு இடம் பெயர்ந்து குடியிருக்கவும், கலாச்சார மதிப்பீடுகளில் நாசூக்கடையவும், எந்த அளவிற்கு அனுமதியும் வாய்ப்புக்களும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கின்றது என்பதைக் குறிக்கும் சொல்லாடல்.

English

The degree to which a society permits, encourages, or forces people to change statuses, geographic residence, socioeconomic level, or cultural value orientations.