social phobia
சமூக அச்சம், சமூக வெறுப்பு
தமிழ் விளக்கம்
காரணமற்ற பயத்தினால், மற்றவர்களோடு தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது. ஒரு கூட்டத்தில் பேசும்போதோ அல்லது மற்றவர்கள் பார்க்கச் செயலாற்றும் போதோ தடுமாறுவது. மற்றவர்கள் தவறாக மதிப்பீட்டு விடுவார்களோ என்று பயப்படுவது போன்ற அறிகுறிகள் சமூக அச்சத்தை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.
English
An intense, continuous, and unreasonable fear of being observed or evaluated. Victims of this anxiety disorder are most commonly afraid of public speaking or performing before audiences, using public lavatories or bathing facilities, or eating in restaurants. Typically, they fear they will show anxiety and be humiliated, a condition that often leads to the outcome they fear (a self-fulfilling prophecy). See also specific phobia.