social research
சமூக ஆய்வு
தமிழ் விளக்கம்
முறைப்படுத்தப்பட்ட, தரப்படுத்தப்பட்ட ஆய்வு முறைகளைக் கையாண்டு, மனித உறவுகள் பற்றியும், சமூகத் தொடர்பாடல்கள் பற்றியும் தகவல் சேகரித்தல், அனுமானங்களைச் சோதித்தல் மற்றும் தீர்வுகளைக் கண்டறிதல்.
English
A systematic investigation, using the principles of the scientific method, to test hypotheses, acquire information, and solve problems pertaining to human interrelationships.