Social Security Administration (SSA)
சமூகப் பாதுகாப்பு நிர்வாகம்
தமிழ் விளக்கம்
சமூகப் பாதுகாப்புச் சட்டங்களையும், திட்டங்களையும் நிர்வகிக்கின்ற அரசு நிர்வாகம். அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை நிர்வாகிக்கும் ஒற்றை நிர்வாக அமைப்பு முறை. இந்தியாவில் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் தொழிலாளர் நலத்துறை, பெண்கள் நலத்துறை, சமூக நலத் துறை என்று பல நிர்வாகங்களின் கீழ் செயல்படுகிறது.
English
The independent federal organization created to implement the provisions of the Social Security Act. It has more than 1,200 local service offices in nearly every county in the United States, and its central records are maintained in its Baltimore headquarters. The local offices are primarily oriented to helping people with its largest programs, Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI) and Supplemental Security Income (SSI). The SSA was created in 1946, superseding the Social Security Board. The SSA maintains a toll free 24-hour telephone service to help clients recover lost social security cards, obtain information about social insurance and Medicare eligibility, and obtain an update about one's contributions and expected future benefits: 1-800-772-1213.