Social Security Integration
சமூகப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு
தமிழ் விளக்கம்
பார்க்க: Permitted Disparity: அனுமதிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு - முதலாளிகள் தங்கள் நிறுவன இலாபத்தில் எல்லாத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சரியான பங்கீடு தராமல், ஒரு சிலருக்கு அதிக விகிதத்தில் பென்ஷன் தொகையைச் செலுத்துவதற்கும், பிற சலுகைகளை வழங்குவதற்கும் அமெரிக்கா அரசின் வருமான வரித்துறை அளிக்கும் ஒப்புதல்.
English
See Permitted Disparity.