social services technician
சமூக சேவைத் தொழில்நுட்பப் பணியாளர்
தமிழ் விளக்கம்
மனித சேவையில் இரண்டாண்டுகள் படிப்போ அல்லது சமூகப்பணியல்லாத பிற பாடங்களில் நான்காண்டுகள் படிப்போ படித்து, சமூக சேவை நிறுவனங்களில் தொழில்முறை ஊழியராகப் பணிபுரிபவர்.
English
A preprofessional employee of a social agency who typically has a two-year degree in a human services field and/or a four-year degree in a nonsocial work program.