social therapy

சமூகச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

உளப்பிணி சிகிச்சை மற்றும் உளவள ஆலோசனைகளுக்கு மாறாக, வாடிக்கையாளர்களின் குறைதீர, நேரடியாக ஸ்தூலமான சேவைகளையும், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் அவர்களோடு அனுசரணையாக நடந்துகொள்ள வழிவகுத்து, வாடிக்கையாளார்களின் பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் சமாளிக்கவோ / தீர்க்கவோ சமூகப் பணியாளர்கள் கையாளும் செயல்முறைகள்.

English

A term often applied to the activities of social workers. In contrast to psychotherapy, it refers to providing concrete services, facilitating environmental supports for clients, and helping people deal with social problems and conflicts.