Social Work Access Network (SWAN)
சமூகப்பணிக்கான வலைப்பின்னல் அணுக்கம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலுள்ள சவுத் கரோலினா பல்கலைக் கழகத்தின் சமூகப்பணித்துறை வடிவமைத்து நிர்வகித்துவரும் சமூகப்பணித் தகவல்களை இணையம் மூலமாக அணுக வசதி செய்யும் சேவை. பல்வேறு இடங்களில் கிடைக்கும் (எ.கா. அரசு, கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், ஆய்வு நிறுவனங்கள், செயல்பாட்டுக் குழுக்கள், சமூகப்பிரச்சனைகள், நிபுணர்களுடன் தொடர்பாடல்) சமூகப்பணி தொடர்பான தகவல்களை சமூகப்பணியாளர்கள் எளிதில் பெறும்படியாக நடத்தப்படும் இணைய தளச் சேவை.
English
An online computer resource on the World Wide Web (http://www.swan.sc.edu) that functions as an electronic yellow pages for social work and provides access to information that is of value and interest to social workers. Developed and maintained by the University of South Carolina College of Social Work, SWAN enables social workers to have convenient online access to information provided by government, education, professions, libraries, research organizations, advocacy groups, social problems, and communication with experts in social work and related fields.