social work associates
சமூகப்பணி சமேதர்கள், கூட்டாளிகள்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய சமூகப்பணி குழுத் தலைவரால் சமூகப்பணியாளருக்கு உதவ ஒதுக்கப்பட்ட உடனுதவுபவர்கள். செயல் ரீதியான கூட்டாளிகள்.
பார்க்க: case aide - சமூகப்பணியாளருடன் உடனுதவுபவர் - சமூகப் பணியாளர்கள் கையாளும் வாடிக்கையாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவோ, வேறு உதவிகள் வழங்கவோ நியமிக்கப்படுபவர். இவர் பணியாளராகவோ அல்லது தன்னார்வத் தொண்டராகவோ இருக்கலாம். (சமூகப் பணியில் Case என்ற வார்த்தை தொழில் முறை சார்ந்த அர்த்தம் கொண்டது. இது தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள முடியாத தனிமனித இயலாமையின் வெளிப்பாட்டைக் குறிக்கும். அந்த இயலாமை அவர்களின் உடல் அல்லது உளவியல் சார்ந்ததாகவோ, பிறருடன் கொண்ட உறவு முறை சார்ந்ததாகவோ, பொருளாதாரம் சார்ந்ததாகவோ இருக்கலாம்),

English
Members of the social work team who perform a specific task when so assigned by the professional social worker-team leader. Social work associates are similar to case aides, although the range of their activities can go beyond work on a specific case.