social work fellow
சமூகப்பணி துறை வல்லார், சமூகப்பணி புலமை மிக்கவர்
தமிழ் விளக்கம்
சமூகப்பணித் தொழிலில் சிறந்த பங்களிப்பாற்றியவருக்கு தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் வழங்கும் அங்கீகாரம்.
English
A National Association of Social Workers (NASW) designation for a social worker who has achieved the highest professional level of advanced practice.