social work purpose

சமூகப்பணியின் குறிக்கோள், நோக்கம்

தமிழ் விளக்கம்

மனிதர்களுக்கும் சமூகத்திற்கிடையேயான பரஸ்பர ஒருங்கிணைவை மீட்டெடுத்தும், மேம்படுத்தியும் அனைவருக்குமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே சமூகப்பணியின் குறிக்கோள் என்று தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் 1981 ஆம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

English

The Working Statement on the Purpose of Social Work, developed by the National Association of Social Workers (NASW) in 1981, states that social work's purpose is to promote or restore a mutually beneficial interaction between individuals and society to improve the quality of life for everyone.