Social Work Research Group (SWRG)
சமூகப்பணி ஆய்வுக்குழு
தமிழ் விளக்கம்
சமூகப்பணியில், ஆய்வைத் தனித்துறையாக முன்னெடுக்கவும், மேம்படுத்தவும், 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. பின் 1955 ஆம் ஆண்டு தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனத்துடன் இணைந்தது.
பார்க்க: NASW - 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய தேசிய அமைப்புகளின் கூட்டிணைவாகும். அப்போது இணைந்த ஏழு சங்கங்களாவன 1. அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Social Workers (AASW) 2. அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Psychiatric Social Workers (AAPSW) 3. அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம், 4. சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம் (Association for the Study of Community Organization (ASCO) 5. அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Medical Social Workers (AAMSW) 6. தேசிய பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான சங்கம் (National Association of School Social Workers (NASSW) 7. சமூகப்பணி ஆய்விற்கான குழு (Social Work Research Group (SWRG).

English
The professional association founded in 1949 to facilitate the development of the research specialty in social work. In 1955 SWRG merged with six other associations to become the National Association of Social Workers (NASW).