Social Work Yearbook
சமூகப்பணி ஆண்டுமலர்
தமிழ் விளக்கம்
ரஸ்ஸல் சேஜ் அறக்கட்டளை, சமூகப்பணி தொடர்புடைய கட்டுரைகளையும், போக்குகளையும், நிகழ்வுகளையும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைக்களஞ்சிய வடிவத்தில் வெளியிடும் வெளியீடு. இந்த வெளியீடு 1929 இல் துவங்கியது. துவக்கத்தில் அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம் வெளியீட்டு மற்றும் விநியோக உரிமையை வைத்திருந்தது. 1951 ஆம் ஆண்டு வரை 11 தொகுதிகள் வெளியிடப்பட்டது. இதன் பதினைந்தாவது தொகுதி சமூகப்பணி கலைக் களஞ்சியம் என்னும் தலைப்பில் இரண்டு தொகுப்புகளாக தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் வெளியிட்டது.
English
The encyclopedic publication of social work knowledge published originally by the Russell Sage Foundation every two or three years beginning in 1929. Publication and distribution were taken over by the American Association of Social Workers (AASW) in 1951 with the 11th edition. In 1965 the 15th edition became the two volume Encyclopedia of Social Work published by the National Association of Social Workers (NASW).